யாழ். வடமராட்சி வல்வெட்டி வன்னியப்பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு ஆழ்வாப்பிள்ளை அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வாப்பிள்ளை காந்தியம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசு கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திரா(இராசமலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி(பவித்திரா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஐயாத்துரை, காலஞ்சென்ற பாக்கியம், நாகமுத்து, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோகானந்தம், அருமைலிங்கம், பரம்சோதியம்மா, பரா, சரசுவதி, அன்னபூரணம், ஐயாத்துரை, சண்முகராஜா, தங்கப்பாக்கியம், சறோஜா, இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, நாகம்மா ஆகியோரின் மைத்துனரும்,
செல்வராணி, செல்வானந்தம், ஜெயராணி, உதயராணி, செல்வக்குமரன், வித்தியா, புவீந்திரன், கோபு, சந்திரகுமார், சிறிறஞ்சிதன், விஷ்ணுகாந்தன், வன்னியசிங்கம், சந்திரன், காந்தன், வசந்தன், நிர்மலதாசன், பாமா, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
முகிர்தா, கோணேசரஞ்சிதம், சிவகோணேஸ்வரன், கோணேசநிதி, காலஞ்சென்ற பவாநிதி மற்றும் கணேஸ்வரன், கைலேஸ்வரன், தயாபரி, அரவிந்தன், புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, புஸ்பலதா, சிவனேஸ்வரன், ராஐன், குணலிலா, புஸ்பராணி, சிவாஜினி, சுதர்சினி, சுலோசினி, காண்டீபன், சத்தியா ஆகியோரின் சித்தப்பாவும்,
துளசிகன், ஹரணி, நிருத்தியா, நிதர்சன், சோபிதா, சங்கிதன், கயாளன், அமிர்தா, அக்ஷயா, மாதுளா, மதுமிதா, மகிழினி, ஐனார்த்தனி, விஜிதரன், ஐனனி, துவாரகன், டினோசிதன், கார்த்தி, நிலாஜினி, சிவலக்சன், கபினாஸ், பூர்விதன், சர்விதா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2013 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணிக்கு வல்வெட்டி எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஐயாத்துரை(நடராஜா) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216352908
அருமைலிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41799502025
செல்வானந்தம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764049538
சிவகோணேஸ்வரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786242147
செல்வக்குமரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777114884
புவீந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770772273



0 comments to "திரு சிவகுரு ஆழ்வாப்பிள்ளை அன்னை மடியில் : 10 ஏப்ரல் 1947 — ஆண்டவன் அடியில் : 11 டிசெம்பர் 2013"