Home » » சூசைப்பிள்ளை ஜோண்பிள்ளை யாழ். இளவாலை 14-Dec-2013

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை ஜோண்பிள்ளை அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற இராசையா, விக்டோரியா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும், ஜீன்(பிரித்தானியா), ஜெசி(இத்தாலி), ஜெனற்(கொழும்பு), ஜெயகுமார்(கனடா), றாஜ்குமார்(கனடா), சசிகலா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

எலிசபேத்(பொன்மணி), ஜோசப்பின்(செல்லக்கிளி), ஜோர்ச், காலஞ்சென்ற ஜோசப்(பொன்னு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தநாதர்(மனோ- பிரித்தானியா), வசந்தன்(இத்தாலி), செல்வகுமார்(பரீஸ்), உமாகாந்தி(கனடா), றஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யூடியா, அனிக்கா, சோனியா, செல்டன், றுக்சி, ஜொனிக், மணிக், கிவ்டி, கிறேட்டி, றவீன், றுபேசன், றேனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14-12-2013 சனிக்கிழமை மற்றும் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 16-12-2013 திங்கட்கிழமை அன்று இளவாலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பிற்பகல் 03:30 மணியளவில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
றாஜ்குமார் — கனடா
தொலைபேசி:
+14166301554
ஜெயகுமார் — கனடா
தொலைபேசி:
+4165141339
ஜீன் — பிரித்தானியா
தொலைபேசி:
+442082268254
ஜெசி — இத்தாலி
தொலைபேசி:
+39185231291
ஜெனற் — இலங்கை
தொலைபேசி:
+94112635509
சசிகலா — இலங்கை
தொலைபேசி:
+94773867099
பொன்மணி — கனடா
செல்லிடப்பேசி::
+19058169561
செல்லக்கிளி — கனடா
செல்லிடப்பேசி::
+19058488649

0 comments to " சூசைப்பிள்ளை ஜோண்பிள்ளை யாழ். இளவாலை 14-Dec-2013"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer