Home » » கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் லுக் என்ன தெரியுமா?

கௌதம் மேனன் இயக்கும் படத்திலும் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தான் நடிக்கவிருக்கிறாராம். கரு, கரு முடியுடன் நடித்து வந்த அஜீத் குமார் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தாவில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்தார். இந்த கெட்டப்பை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார்களோ என்று வெங்கட் பிரபு அஞ்சினார். ஆனால் மங்காத்தா அஜீத்தின் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்திலும் 'தல' சால்ட் அன்ட் பெப்பர் லுக்கையே மெயின்டெய்ன் பண்ணுகிறாராம். மேலும் படத்தின் 70 சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறதாம்.

0 comments to " கௌதம் மேனன் படத்தில் அஜீத்தின் லுக் என்ன தெரியுமா?"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer