Home » » மலையாளப் படங்களில் நடிப்பதாக வெளி வந்த செய்திகளில் உண்மை இல்லை விஜய்

ஜில்லாவைத் தொடர்ந்து விஜய் நேரடி மலையாளப் படம் ஒன்றில் மோகன்லாலுடன் நடிக்கிறார். அதனை மோகன்லால் தயாரிக்கிறார் என்றும், மம்முட்டியுன் ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் என்றும் செய்திகள் வெளியானது. இதனை விஜ் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: கேரள சினிமா எனக்கு ரொம்ப பிடிக்கும். என் மனசுக்கு நெருக்கமான நண்பர்கள் அங்கு இருக்கிறார்கள். எனக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள். நேரடி மலையாள படம் எதிலும் நடிக்க இதுவரை நான் கமிட் ஆகவில்லை. மம்முட்டியுடன் ஒரு பாட்டுக்கும் ஆடவில்லை. அப்படி யாரும் என்னை அணுகவும் இல்லை. அப்படி இருக்கும்போது இதுபோன்ற செய்திகள் எப்படி வெளியாகிறது என்றே தெரியவில்லை. என்றார்.

0 comments to "மலையாளப் படங்களில் நடிப்பதாக வெளி வந்த செய்திகளில் உண்மை இல்லை விஜய் "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer