Home » » திருமதி தங்கவடிவேல் பூலோகநாயகி இறப்பு :12 டிசம்பர் 2013 யாழ். வட்டுக்கோட்டை பிரித்தானியா Abbey Wood

யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Abbey Wood ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பூலோகநாயகி அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தங்கமணி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

தங்கவடிவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜானகி(பிரித்தானியா), யோகன்(பிரித்தானியா), மேனகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணவதியம்மா, தீபதூபநாதபிள்ளை, மற்றும் நாகேஸ்வரியம்மா, கமலநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னையா, காலஞ்சென்றவர்களான அருட்சிகாமணி, பாலசுப்பிரமணியம், மற்றும் நச்சினார்க்கினிய சிவம், காலஞ்சென்ற செல்வரத்தினம், மற்றும் பூலோகரம்பை ஆகியோரின் மைத்துனியும்,

இராமேஸ்வரன், சிவனேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிந்துஜா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 28 Brinburn Close,
Abbey Wood,
SE 2 9EJ.

தகவல்
கணவன், பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
தங்கவடிவேல் — பிரித்தானியா
தொலைபேசி:
+442083108471
யோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி::
+447791860094
ரவிசந்திரன் — இலங்கை
தொலைபேசி:
+94212250966






0 comments to "திருமதி தங்கவடிவேல் பூலோகநாயகி இறப்பு :12 டிசம்பர் 2013 யாழ். வட்டுக்கோட்டை பிரித்தானியா Abbey Wood"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer