Home » » திரு முருகேசு கணபதிப்பிள்ளை இறப்பு :12 டிசம்பர் 2013 யாழ். கரவெட்டி வவுனியா தோணிக்கல்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், புத்துவெட்டுவான், மல்லாவி, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கணபதிப்பிள்ளை அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இரத்தினம், செல்வராசா, செல்வராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், சின்னத்தம்பி, சங்கரப்பிள்ளை, பார்வதி, இளையதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராமதாஸ், புனிதவதி, மோகனதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மேகலாதா, கோபிதாஸ், சஞ்சிகா, சஞ்சயன், சாரங்கன், கிருஷிகன், கீர்த்திகன், கீர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கோபிகா, கெளசிக் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2013 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வவுனியா தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செல்வராசா — இலங்கை
செல்லிடப்பேசி::
+94772785094
கோபி — கனடா
தொலைபேசி:
+15879893007

0 comments to "திரு முருகேசு கணபதிப்பிள்ளை இறப்பு :12 டிசம்பர் 2013 யாழ். கரவெட்டி வவுனியா தோணிக்கல்"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer