Home » » பஞ்சலிங்கம் புனிதவதி நீர்வேலி தெற்கு வவுனியா பூந்தோட்டம் 14-Dec-2013

நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட பஞ்சலிங்கம் புனிதவதி அவர்கள் 11-12-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவநாதர்(அராலி) தவமணி(நீர்வேலி) தம்பதிகளின் மூத்த மகளும்,

பஞ்சலிங்கம்(நல்லூர், ஓய்வு பெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர்- வவுனியா) அவர்களின் அன்பு மனைவியும்,

பாலானந்தி(பாலா- லண்டன்), பிரபாகரன்(பிரபா- கனடா), காயத்திரி(காய்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உருத்திரராஜன்(உருத்திரன்- ஜெர்மனி), காலஞ்சென்ற புஸ்பராணி(ராணி), மீனகாந்தி(மீனா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதனரூபன்(லண்டன்), தர்மஜா(கனடா), றோஷான்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ராசசிங்கம், முதலிதம்பி ஆகியோரின் அன்பு மருமகளும்,

குணமதி(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புப் பெறாமகளும்,

யசிந்தா(ஜெர்மனி), சர்வானந்தம்(கனடா), பாலேஸ்வரி(லண்டன்), பாலசெளந்தரி(பேபி- லண்டன்), கண்மணி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற பரமேஸ்வரி, நவமணி, இராஜசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷர்மி, ஜனுயா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

தர்மேந்திரா(விஜய்), யாழினி, சேயோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிஷன், திவ்யன், மிதுஷன், அஷ்வின்(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

டிரான், வர்ணவி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2013 திங்கட்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
தொலைபேசி:
செல்லிடப்பேசி::
+94713785442
+94776577666
பாலா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி:
+442088689822
காய்(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி::
+447853391542
உருத்திரராஜன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி::
+49304922937
பிரபாகரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி::
+14169094862
மீனகாந்தி(சகோதரி) — கனடா
தொலைபேசி:
+19054931381

0 comments to " பஞ்சலிங்கம் புனிதவதி நீர்வேலி தெற்கு வவுனியா பூந்தோட்டம் 14-Dec-2013"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer