Posted by NIsha on Saturday, December 14, 2013
0 comments
இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களால் கைவிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தினால் பராமரிக்கப்பட்டு வந்த வாகனங்கள் பழைய இரும்புக்காக விற்கப்பட்டுள்ளன.
இதன் உரிமையாளர்கள் பலர் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தொடர்ந்து பராமரிக்க இடவசதிகள் போதாமையாலும் இந்த வாகன்களை இரும்புக்காக கொடுக்கப்படுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்
இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வாகனங்களும் அடங்கும்.
0 comments to "இறுதி யுத்தத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் இரும்புக்காக விற்பனை "