நமீதாவுக்கு தமிழில் படங்கள் எதுவும் இல்லை. இதை பயன்படுத்திக் கொண்டு 2009ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த இதாரு மோனகல்லு என்ற படத்தை எங்க மருது என்ற பெயரில் தமிழில் வெளியிட இருக்கிறார்கள். நமீதா, கலாபவன் மணி, பாலா, ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளனர்.
இதில் நமீதா கலாபவன் மணியுடன் படுகிளாமராக நடித்திருக்கிறார். குறிப்பாக நமீதா கலாபவன் மணி மற்றும் பாலாவுடன் நடித்துள்ள நீச்சல்குள காட்சிகள் ரொம்பவே ஹாட்.
இப்போது படத்தை அப்படியே டப் செய்து வெளியிடலாமா, அல்லது தமிழுக்கென்று சில காமெடி காட்சிளை தனியா ஷூட் பண்ணி சேர்த்து நேரடி படம்போல வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்கள். "விலகிப்போனல் விரும்பி வரும், விரும்பி போனால் விலகி போகும்" இதுதான் படத்தாட கான்செப்ட். கான்செப்படுலேயே கதை புரிந்திருக்குமே. அந்த மாதிரி கதையே தான்.



0 comments to "தமிழுக்கு வருகிறது நமீதாவின் தெலுங்கு கவர்ச்சி"