சீனாவில் இருந்து பொஸ்பேற் உரத்தை அரைக்கும் இயந்திரம் கொள்வனவு செய்ததில், முறைகேடு செய்த, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி, லங்கா பொஸ்பேற் நிறுவனத்தின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பொஸ்பேற் உரத்தை அரைக்கும் இயந்திரம் 560 மில்லியன் ரூபா செலவில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்த சர்ச்சைக்குரிய கொள்வனவு தொடர்பான விபரங்களை ஐதேக அண்மையில் பகிரங்கப்படுத்தியிருந்த நிலையில், அட்மிரல் தயா சந்தகிரி லங்கா பொஸ்பேற் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Home »
sri lanka news
» அம்பலமாகிய கடல்படைத்தளபதியின் ஊழல் மோசடி
Popular Posts Today
-
நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அதனை அவரது ரசிகர்கள் நான்கு நாட்களுக்கு கொண்டாட இருக்கிறார்கள். அவற்றில் சில துளிகள். நாளை காலை 7...
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படும் மண் அணைகளையும் கைவிடப்பட்ட காவ...
-
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா நேசரத்தினம் அவர்கள் 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அக...
-
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீபா கோகுலானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்...
-
கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் நைரேபி ந...
-
யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Abbey Wood ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பூலோகநாயகி அவர்கள்...
-
நடிகை த்ரிஷா கடந்த பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தனியாட்சி நடத்தினார். அவர் கால்ஷீட்டுக்காக இரண்டு மொழி படங்களும் காத்துக்கிடந...
-
நோக்கில் ஹொண்டா நிறுவனம் காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பு பை (Smartphone Airbag) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. ஹொண்டா நிறுவனத்தின் வடிவமைப்பா...
-
உயிர்ப்பலி கொடுப்பவர்கள் புண்ணியம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. பௌத்த நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ அல்லது உயிர்பலிக்கோ இடமில்லை...
-
கண்டி போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் இன்று பகல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச ஊழிர்களுக்கு ஐந்து நாட்களே வேலை வழங்கப்பட...



0 comments to "அம்பலமாகிய கடல்படைத்தளபதியின் ஊழல் மோசடி "