இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு வந்த இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கும் இடையில் இன்றிரவு முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவர் இல்லத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறும். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் தமிழர் தாயகப் பகுதிகளில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரசின் அடக்குமுறைகள், இராணுவ மயமாக்கல், சிங்களக் குடியேற்றம், வலி.வடக்கு மீள்குடியமர்வு ஆகியவை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அகாஷிக்கு எடுத்து விளக்கும் என்று தெரியவருகிறது.
Home »
sri lanka news
» முக்கிய சந்திப்பில் சம்பந்தன் - அகாஷி இன்று முக்கிய பேச்சுவார்த்தை
முக்கிய சந்திப்பில் சம்பந்தன் - அகாஷி இன்று முக்கிய பேச்சுவார்த்தை
Posted by NIsha on Tuesday, December 10, 2013 0 commentsPopular Posts Today
-
நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள். அதனை அவரது ரசிகர்கள் நான்கு நாட்களுக்கு கொண்டாட இருக்கிறார்கள். அவற்றில் சில துளிகள். நாளை காலை 7...
-
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பயிர்ச்செய்கை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படும் மண் அணைகளையும் கைவிடப்பட்ட காவ...
-
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்ட வரதராஜா நேசரத்தினம் அவர்கள் 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அக...
-
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிரதீபா கோகுலானந்தம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்...
-
கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் நைரேபி ந...
-
யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Abbey Wood ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தங்கவடிவேல் பூலோகநாயகி அவர்கள்...
-
நடிகை த்ரிஷா கடந்த பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கு சினிமாவில் தனியாட்சி நடத்தினார். அவர் கால்ஷீட்டுக்காக இரண்டு மொழி படங்களும் காத்துக்கிடந...
-
நோக்கில் ஹொண்டா நிறுவனம் காற்று நிரப்பப்பட்ட பாதுகாப்பு பை (Smartphone Airbag) ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. ஹொண்டா நிறுவனத்தின் வடிவமைப்பா...
-
உயிர்ப்பலி கொடுப்பவர்கள் புண்ணியம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. பௌத்த நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ அல்லது உயிர்பலிக்கோ இடமில்லை...
-
கண்டி போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் இன்று பகல் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச ஊழிர்களுக்கு ஐந்து நாட்களே வேலை வழங்கப்பட...

.jpg)

0 comments to "முக்கிய சந்திப்பில் சம்பந்தன் - அகாஷி இன்று முக்கிய பேச்சுவார்த்தை "