Home » » திரு : துரைராஜா நிறஞ்சன் இறப்பு :08 டிசம்பர் 2013 அனலைதீவு, மல்லாவி பிரான்ஸ்

மல்லாவியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்ட துரைராஜா நிறஞ்சன் அவர்கள் 08-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராசா, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நயாயினி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபி, நிவேதன், நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரோஜினி(டென்மார்க்), சாந்தினி(ஜெர்மனி), றஞ்சினி(நோர்வே), அமுதினி(நோர்வே), சுகந்தினி(கொலன்ட்), சுரேஷ்(இலங்கை), துவாஜினி(பிரான்ஸ்), ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
நயாயினி — பிரான்ஸ்
தொலைபேசி:
+33954443684
ஈசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33751280186
வாசு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33652838528
பானு — ஜெர்மனி
தொலைபேசி:
+491634781743
யோகம்மா — இந்தியா
செல்லிடப்பேசி::
+919790958830
துளசி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி::
+33695610104

0 comments to "திரு : துரைராஜா நிறஞ்சன் இறப்பு :08 டிசம்பர் 2013 அனலைதீவு, மல்லாவி பிரான்ஸ்"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer