Home » » திரு ஆறுமுகம் நடராஜா பிறப்பு : 20 சனவரி 1923 — இறப்பு : 10 டிசெம்பர் 2013

யாழ். உரும்பிராய் தெற்கு செல்லத்துரை வீதியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா நியூயோர்க் Rochester ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நடராஜா அவர்கள் 10-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா(சித்திரா), சுபத்திரா(கனடா), யசோ(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவலிங்கம்(அமெரிக்கா), நவரட்ணராஜா(கனடா), காலஞ்சென்ற பாக்கியராஜா(கண்ணண்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிந்துஜன்- சுகிதா, பிரசாத்(அமெரிக்கா), திவாகர், பிரியங்கா(கனடா), ஜசீகன், லசீகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-12-2013 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை Brighton, 2305 Monroe Ave Rochester, 14618 New York,U.S.A. எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை தகனக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
சிவலிங்கம் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +15853598426
செல்லிடப்பேசி: +15854896606
சுபத்திரா — கனடா
தொலைபேசி: +14162976624
யசோ — கனடா
தொலைபேசி: +14162828919

0 comments to "திரு ஆறுமுகம் நடராஜா பிறப்பு : 20 சனவரி 1923 — இறப்பு : 10 டிசெம்பர் 2013"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer