Home » » திருமதி இராசையா இரத்தினாம்பிகை பிறப்பு : 26 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 10 டிசெம்பர் 2013

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா இரத்தினாம்பிகை அவர்கள் 10-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து(வைரவி) சின்னாச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற கிஸ்ணர், சிதம்பரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா(மலேசியா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவகடாச்சம்(இராசு-ஜெர்மனி), காலஞ்சென்ற இந்திரகுமாரி(மலேசியா), சாந்தகுமாரி(பிரான்ஸ்), ஜெயக்குமாரி(ரதி-கொழும்பு), கமலவேணி(சுமதி-ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, மகேஸ்வரி(மாரு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசிலா(ஜெர்மனி), நாகராசா(மலேசியா), சந்திரகுமார்(பிரான்ஸ்), இராசசேகரன்(கொழும்பு), காலஞ்சென்ற ரவீந்திரன்(தேனி-ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரேஸ், கவிதா, சாலினி(மலேசியா), சிந்துரேகா, சுரேகா, துவாரகா(லண்டன்), றொபின், றொஜினா, றொபின்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றிமான், றேயா(லண்டன்), லக்‌ஷன்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரகுமார்(மருமகன்), சாந்தினி(மகள்-பிரான்ஸ்)

பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751253678

0 comments to "திருமதி இராசையா இரத்தினாம்பிகை பிறப்பு : 26 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 10 டிசெம்பர் 2013"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer