Home » » புலனாய்வாளர்களால் ஒட்டுக்கேட்கப்படும் புலம்பெயர் மக்களின் LYCA தொலைபேசி இணைப்பு

புலம்பெயர் மக்களே உசாராகுங்கள். இலங்கையில் இருக்கும் உங்கள் உறவுகளுடன் LYCA தொலைபேசி இணைப்பினை பயன்படுத்தி நீங்கள் தொடர்பு கொள்ளும் போது இலங்கை புலனாய்வாளர்கள் தங்கள் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு வருகின்றனர் என ஒரு ரகசிய தகவல் அம்பலமாகியுள்ளது.

சில வாரங்கள் முன்பு குழுமம் இலங்கைக்கு விஜியம் மேற்கொண்டு பலத்த ராணுவ பாதுகாப்புடன் இலங்கையில் பல இடங்களுக்கு சென்று வந்தனர் என்னும் செய்தி தாங்கள் அறிந்ததே;

இவர்கள் அங்கு சென்று கோத்தபாயவுடன் தமிழர்களை காட்டிக்  கொடுக்கும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.

lyca மொபைல் நிறுவனமானது தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழனின் கையை வைத்தே தமிழனின் கண்ணைக்குத்தும் இந்த முயற்சிக்கு "யாழ்வலையமைப்பு" இணையம்  சார்பாக  எமது கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

தமிழர்களின் பலத்தினை ஈடுகொடுக்க முடியாது சிங்களம் செய்யும் சதிகளில் இருந்து இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



0 comments to "புலனாய்வாளர்களால் ஒட்டுக்கேட்கப்படும் புலம்பெயர் மக்களின் LYCA தொலைபேசி இணைப்பு "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer