Home » » இலங்கையில்தடை செய்யப்பட்ட தமிழ் இணையங்கள்

இலங்கை அரசினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில்  தடை செய்யப்பட்ட இணையங்களும் உள்ளடங்குவதாக jaffnanetwork இணையம் அறிகின்றது.

இதில் பல தமிழ் இணையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தமிழ்கண் 
லங்காஸ்ரீ 
தமிழ்வின் 
அதிர்வு 
பதிவு 
சங்கதி 
தமிழ் கதிர் 
நிதர்சனம் 
நெருடல் 
வருடல் 
 ஆகிய தமிழ் இணையங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

0 comments to "இலங்கையில்தடை செய்யப்பட்ட தமிழ் இணையங்கள் "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer