Home » , » அமெரிக்காவால் சீனாவிற்கு எச்சரிக்கை

தென் சீன கடற்பரப்பை, இரண்டாவது வான் பாதுகாப்பு வலயமாக அறிவிக்க வேண்டாம் என அமெரிக்கா சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கிழக்கு சீன கடற்பரப்பின் மேலாக விஷேட வான்பாதுகாப்பு வலயமாக சீனா தன்னிச்சையாக அறிவித்திருந்தது.

இதுதவிர, வேறு எந்த பிரதேசத்திலும் அவ்வாறான தன்னிச்சையான தீர்மானங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

0 comments to "அமெரிக்காவால் சீனாவிற்கு எச்சரிக்கை"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer