களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மில்ரோய் பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
18 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தானை பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்ததையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.



0 comments to "களனி பிரதேச சபை உறுப்பினர் கைது"